சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப் பதிவு

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப் பதிவு
X

சங்கரன்கோவில்- சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவின் போது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் சட்டமன்ற அலுவலகத்தை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் . இந்த சூழ்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #சங்கரன்கோவில் #சட்டமன்றஅலுவலகம் #திறப்புவிழாவழக்குபதிவு #Covid19 #lockdown #விதிமீறல் #Sankarankoil #Legislative #Office #Opening #Ceremony #Violation #Case #Registration

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!