சங்கரன்கோவில் 8 சுற்று முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலை

சங்கரன்கோவில் 8 சுற்று முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலை
X

சங்கரன்கோவில் தொகுதியின்- 8 வது சுற்று முடிவில்

திமுக- 24314 வாக்கு பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

அதிமுக- 20490

அமுமக-4201

நாம்தமிழர். 4953

தொடர்ந்து திமுக 3824 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!