சங்கரன்கோவிலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

சங்கரன்கோவிலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
X

சங்கரன்கோவிலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவிலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சில நாட்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த விலை உயர்வுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்