சங்கரன்கோவில்: திமுக முன்னிலை

சங்கரன்கோவில்: திமுக முன்னிலை
X

தென்காசி மாவட்ட, சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் 18 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் உள்ளன.. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவர படி

ராஜலட்சுமி (அதிமுக ) - 46848

ராஜா (திமுக) - 49013

வாக்கு வித்தியாசம் - 2,165

Next Story