அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி வேட்புமனு தாக்கல்

அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி வேட்புமனு தாக்கல்
X

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சிகள் பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கபட்டதில் இருந்து முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி கட்சி தொண்டர்கள் படையுடன் தாலுகா அலுவலகம் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!