குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு
X

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் அருவிகளும், பூங்காக்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்