/* */

தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை

தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று இறப்பு இல்லை, 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 5:42 PM GMT

Related News