தென்காசி பத்திரிகையாளர்கள் வாட்ஸப் குழுவில் இதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

தென்காசி பத்திரிகையாளர்கள் வாட்ஸப் குழுவில் இதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.
X

தென்காசி பத்திரிகையாளர்கள் வாட்ஸப் குழுவில் இதுதான் இப்போதைய ஹாட் டாபிக். :தென்காசி மாவட்டத்தில் வயதான பத்திரிகையாளர் ஒருவர் தனது மனைவிக்கும் நிருபர் என்று போட்டு பஸ் பாஸ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். கடந்த ஆண்டே அவரது கோரிக்கையை மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

இந்த ஆண்டு முட்டிமோதி கொரோனா உதவித் தொகை ரூ 5000/- பெற்றுவிட வேண்டுமென்று முனைப்புடன் இருந்த அந்த நிருபருக்கு மக்கள் தொடர்பு அலுவலகம் பெப்பே காட்டி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நிருபர் மக்கள் தொடர்பு அதிகாரிகள் அதிமுகவை சேர்ந்தவர்கள். அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்றெல்லாம் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் தட்டியிருக்கிறார்.

Next Story
ai solutions for small business