செங்கோட்டையில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்.

செங்கோட்டையில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்.
X

விவேகானந்தா கேந்திரம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்.

செங்கோட்டையில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் 60 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவி வருகின்றன. தென்காசி மாவட்டம் செங்கோட்டை விவேகானந்தா கேந்திரம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுதிறனாளிகள், முதியோர், ஆதவரற்றோர்களுக்கு, அரிசி, பருப்பு, காய்கனி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொயருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திரா அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

Next Story
ai solutions for small business