தென்காசி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல் துறையினர்  பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு
X

கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களிடம் சார்பு ஆய்வாளர் கனகராஜ் விணிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தென்காசி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா மற்றும் சிசிடிவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு, குழந்தை திருமணம், போக்சோ சட்டம், சிசிடிவி கேமரா மற்றும் கொரோனா குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களிடம் சார்பு ஆய்வாளர் கனகராஜ் விணிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், கொரோனா தடுப்பூசி , சிசிடிவி கேமரா பொருத்துவதன் பயன் குறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!