தென்காசி : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தென்காசி : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இன்று தமிழக முதல்வர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையாலூரூட்டியில் மாவட்ட ஆட்சியர் சுந்தரகோபாலராஜ் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் முடக்குவாதம், நீரிழிவு நோய், இரத்த கொதிப்பு போன்ற நோயாளிகளுக்கு வீட்டிற்கு சென்று சிக்சை வழங்கபட உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக மேலநீலிதநல்லூர் வட்டார பகுதியில் வீடு விடாக சென்று 1808 பேருக்கு சிகிச்சை வழங்கபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story