செங்கோட்டை நகராட்சிக்கு பிரதமர் மோடி படம் வழங்கல்

செங்கோட்டை நகராட்சிக்கு பிரதமர் மோடி படம் வழங்கல்
X

செங்கோட்டை நகராட்சியில் பாரத பிரதமர் மோடி படம் வழங்கப்பட்ட காட்சி.

செங்கோட்டை நகராட்சியில் பாரத பிரதமர் மோடி படம் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் இன்று நகர்மன்றத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடி உருவப்படம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற தலைவி ராமலட்சுமி நகர்மன்ற து.தலைவர் நவநீதகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, பாஜக பாலகிருஷ்ணன் 17 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராம்குமார், அதிமுக நகரசெயலாளர் கணேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!