கடையநல்லூரில் பைஜூஸ் அன்வர் அரபிக்கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூரில் பைஜூஸ் அன்வர் அரபிக்கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
X

கடையநல்லூரில் பைஜூஸ் அன்வர் அரபிக்கல்லூரியில் (அன்சாரா மதராஸா) மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கடையநல்லூரில் பைஜூஸ் அன்வர் அரபிக்கல்லூரியில் இலவச மாபெரும் மருத்துவ முகாம் (அன்சாரா மதராஸா) நடைபெற்றது.

கடையநல்லூரில் இந்திய தேசிய லீக் கட்சி, அன்னை வேளாங்கண்ணி பன்னோக்கு மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் நண்பர்கள் தின இரத்ததான கழகம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் கடையநல்லூரில் பைஜூஸ் அன்வர் அரபிக்கல்லூரியில் (அன்சாரா மதராஸா) நடைபெற்றது.

குழந்தை மற்றும் பெரியவர்கள் நெஞ்சகம் மருத்துவர் முகமது மகப்பேறு மற்றும் பெண்கள் சிறப்பு நல மருத்துவர்கள் தீபாஞ்லி, சஜீவிதா நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்குமான மருத்துவர் பாலசுகுமார் பொதுநல மருத்துவர் சரண்யா குழந்தைகள் நல மருத்துவர் ராம் காது மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் அலெக்ஸ் ஆகிய மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை இங்கே தேசியக் கட்சி மாநில தொண்டரணி தலைவர் அபு தாஹிர், எம்.பி.எம் டிரஸ்ட் செயலாளர் முகம்மது தீனுல் ஹாரிஸ், நெல்லை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முகம்மது நயினார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பேட்டை சுல்தான், ஹக்கீம் மற்றும் மாவட்ட ஊடகப்பிரிவு அபுஉமர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!