புளியரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

புளியரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி
X
புளியரை ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

செங்கோட்டை ஒன்றியம் புளியறை ஊராட்சி மண்ற துணை தலைவர் தேர்தலில் லட்சுமி 12/8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு திமுக ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், நகர செயலாளர் ரஹீம்,புளியரை ஊராட்சி தலைவர் ஐயா, மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் ஹக்கீம் ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன்,ஒன்றிய கவுன்சிலர் சுப்புராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், கிளை செயலாளர் பிச்சையா,ராஜேஷ்வரன் சந்தோஷ்,சுரேஷ்,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!