தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நிலவரம்

X
By - S. Esakki Raj, Reporter |20 Sept 2021 7:45 AM IST
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நிலவரம் வெளியாகி உள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-09-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 66.30அடி
நீர் வரத்து : 51கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 65.50 அடி
நீர்வரத்து : 30 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 55.78 அடி
நீர் வரத்து : 13 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 10 கன அடி
வெளியேற்றம்: 10 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 123.75அடி
நீர் வரத்து : 30 கன அடி
நீர் வெளியேற்றம்: 40 கன அடி
மழை அளவு:
சங்கரன்கோவில்:6 மி.மீ
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu