தென்காசி அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் புதியதாக நியமனம்

தென்காசி அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் புதியதாக நியமனம்
X

அய்யாதுரைப் பாண்டியன்

தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளராக அய்யாதுரைப் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்

தென்காசி வடக்கு மாவட்ட அமுக செயலாளராக, அய்யாதுரைப் பாண்டியனை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார். அமமுக தேர்தல் பிரிவு செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர் கடம்பூர் மாணிக்க ராஜா பரிந்துரையின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி வடக்கு மாவட்டம் 1.கடையநல்லூர் சட்ட மன்றத் தொகுதி, 2.வாசுதேவநல்லூர் சட்ட மன்றத் தொகுதி, 3.சங்கரன்கோவில் சட்ட மன்றத் தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளும், தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்டது. புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள, வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் அய்யாதுரைப் பாண்டியனுக்கு, கட்சியினர், நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு டி.டி.வி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!