கடையநல்லூர் ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

கடையநல்லூர் ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி உள்ளது இதில் பன்னீர் 11 இடங்களில் திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றிய சேர்மன் பதவியை பிடித்தது. இதில் அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சல பாண்டியன், கீதா, மணிகண்டன், சித்ரா, சுப்பம்மாள், சண்முகைய, பகவதி அப்பன், மாரிச்செல்வி, மாரியம்மாள், ஐ வேந்திரன் ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள், அதிமுக ஒன்றியசத்யகலா தீபக் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags

Next Story