/* */

கடையநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவி திமுக வசமானது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தது.

HIGHLIGHTS

கடையநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவி திமுக வசமானது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி உள்ளது இதில் பன்னீர் 11 இடங்களில் திமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றிய சேர்மன் பதவியை பிடித்தது. இதில் அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

1-வது வார்டில் அருணாச்சல பாண்டியன், 2 வது வார்டில் கீதா, 3வது வார்டில் மணிகண்டன், நாலாவது வார்டில் சித்ரா, 5 வது வார்டில் சுப்பம்மாள், 6வது வார்டில் சண்முகைய, 7வது வார்டில் பகவதி அப்பன், 8வது வார்டில் மாரிச்செல்வி, 9வது வார்டில் மாரியம்மாள், 11 வது வார்டில் ஐ வேந்திரன் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் 10வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யகலா தீபக் வெற்றி பெற்றார்.

Updated On: 13 Oct 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்