தென்காசி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 3பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை, 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி