ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
(16-11-2021) இன்று ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9மணி முதல் மாலை 4 மணி முடிய)

(16-11-2021) இன்று ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9மணி முதல் மாலை 4 மணி முடிய)

ஆலங்குளம் பேரூராட்சி:

1) பழையபேருந்து நிலையம் அருகில், ஆலங்குளம் - 110. Doses

ஆலங்குளம் ஊராட்சி:

1) ஊராட்சிமன்ற அலுவலகம், குருவன்கோட்டை....200 doses

2.) ஊராட்சிமன்ற அலுவலகம், கீழகலங்கல்....200 doses

3) ஆலடிபட்டி, நல்லூர்......200 Doses.

4)அங்கன்வாடிமையம், புதுப்பட்டி.....200 dose

5) R.C.சர்ச், கருவந்தா.....200 doses

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!