ஆலங்குளத்தில் இன்று கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

ஆலங்குளத்தில் இன்று கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

பைல் படம்.

ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்.

இன்று (18-12-2021) ஆலங்குளம் வட்டாரத்தில் கொரோனோ நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9மணி முதல் மாலை 4 மணி முடிய)

ஆலங்குளம் பேரூராட்சி....

1) 1வது வார்டு பாஞ்சாலியம்மன்கோவில்தெரு.

2) 5 வதுவார்டு மங்கம்மாள்சாலை,.

3) 13வது வார்டு நத்தம்மாரியம்மன்கோவில்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!