கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

02/10/2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது .

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: 410 டோஸ் (கோவிசில்டு), 480 டோஸ் (கோவேக்சின்)

மாடியனூர் அரசு ஆரம்பசுகாதார நிலையம்: 300 டோஸ்(கோவிசில்டு) 200 டோஸ்(கோவேக்சின்)

அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: 500 டோஸ்(கோவிசில்டு) 200 டோஸ் (கோவேக்சின்)


கர்ப்பிணி/பிரசவித்த / பாலூட்டும் தாய்மார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசி போடுவதற்கு வரும் நபர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். .முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!