கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி நாள் 08/11/21 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கடையம் வட்டாரத்தில் கீழ்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்

இடம்

1 .கீழக்கடையம் R.C ஆரம்ப பள்ளி வளாகம்

2 .தெற்கு கடையம் பஞ்சாயத்து அலுவலகம்

3. ரவணசமுத்திரம் துணை சுகாதார நிலையம்

4 .பொட்டல்புதூர் PU ஆரம்ப பள்ளி

5 . சம்பன்குளம் சமுதாய நலக் கூட வளாகம்

6 .கோவிந்தபேரி சமுதாய கூடம்

7 . நாலாங்கட்டளை தேவாலயம்

8 .வெய்க்காலிப்பட்டி துணை சுகாதார நிலையம்

9 .ஆசிர்வாத புரம் தேவாலயம் வளாகம்

10 .புங்கம்பட்டி சமுதாய நலக் கூட வளாகம்

11 .ஐந்தாம் கட்டளை துணை சுகாதார நிலைய வளாகம்

12 .லட்சுமியூர் காளியம்மன் கோவில் வளாகம்

13 .ஆழ்வார் குறிச்சி சமுதாய கூடம்

14. ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகம்

15 .பாப்பான்குளம் கணபதி நடுநிலைப்பள்ளி

16 . ஏ பி நாடானூர் ரோஸ்லின் தொடக்கப்பள்ளி

17 . பொட்டல்புதூர் ஆர்சி தொடக்கப்பள்ளி

18 .கீழ ஆம்பூர் ஊராட்சி சமுதாய நலக்கூடம்

ஆகிய 18 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

இப்படிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் கடையம்.

Tags

Next Story
ai based agriculture in india