ஆலங்குளம்: கிராம பஞ்சாயத்துகளில் போட்டியிடும் நபர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

ஆலங்குளம்: கிராம பஞ்சாயத்துகளில் போட்டியிடும் நபர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு
X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் போட்டியிடும் நபர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிடாராக் குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர்

1) மகாலெட்சுமி - பூட்டுசாவி

2) சரோஜா - ஆட்டோ ரிக்சா

3,) ஸ்ரீதேவி - கை உருளை

4 )காலா - ஏணி

5) அமலா ஜோதி - முக்கு கண்ணாடி

6.) சாந்தி - கத்திரிக்காய்

குறிப்பன் குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 4 நபர்கள் போட்டி

1) ஜெபராஜ் - பூட்டுசாவி

2) ராஜேஷ்கண்ணா - கை உருளை

3,) சேர்மக் கணி - ஆட்டோ

4 ) சுப்பிரமணியன் - ஏணி

கடங்கனேரி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 7 நபர்கள் போட்டி

1) சரஸ்வதி - பூட்டுசாவி

2) வைதேகி - ஆட்டோ ரிக்சா

3,) சீதா - கை உருளை

4 )பூங்கோதை - ஏணி

5) ஜெயமதி - மூக்கு கண்ணாடி

6.) சந்திரா ஜீவக்கனி - கத்திரிக்காய்

7, ) அமுதா -விமானம்

வீராணம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 5 நபர்கள் போட்டி

1) முகமது இஸ்மாயில் - பூட்டுசாவி

2) அக்பர் - ஆட்டோ ரிக்சா

3,) வீரபாண்டியன் - கை உருளை

4 ) அசோக்குமார் - ணி

5) அண்ணமுருகன் - மூக்கு கண்ணாடி

வடக்கு காவலாகுறிச்சி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2 நபர்கள் போட்டி

1 கலைச்செல்வன் - பூட்டுசாவி

2) பாலசுப்பிரமணியன் - ஆட்டோ ரிக்சா

நெட்டூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 7 நபர்கள் போட்டி

1) P.எஸ்தர் ராணி - பூட்டுசாவி

2) M.இசக்கியம்மாள் - ஆட்டோ ரிக்ஷா

3,)T. இசக்கியம்மாள் - கை உருளை

4 ) . B.ராஜேஸ்வரி - ஏணி

5) B.லெட்சுமி - முக்கு கண்ணாடி

6.) S.சண்முகசுந்தரி - கத்திரிக்காய்

7 - K.செல்வி (எ) சரண்யா

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் 15 - வார்டு கவுன்சிலர் பதவிக்கு 4-நபர்கள் போட்டி

1) புஸ்பலதா - இரட்டை இலை

2) கிருஷ்ணவேணி - உதயசூரியன்

3,) S ஆனந்தி - உலக உருண்டை

4 ) . மாரிக்கனி - நல்லி

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் 11-- வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2 நபர்கள் போட்டி

1) சீதாலெட்சுமி - இரட்டை இலை

2) முருகேஸ்வரி - குலையுடன் கூடிய தென்னைமரம்

கிடாரக்குளம் 14-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 3 நபர்கள் போட்டி

1) ஆறுமுகம் சாமி - உதயசூரியன்

2) ஆறுமுகம் - குலையுடன் கூடிய தென்னைமரம்

3), சேர்மக்கனி - இரட்டை இலை

ஊத்துமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 7 நபர்கள் போட்டி

1) ராஜகுமாரி - பூட்டுசாவி

2) பேபி இந்துராணி - ஆட்டோ ரிக்சா

3,).மதியழகன் - கை உருளை

4 ) . மகாலிங்கம் - ஏணி

5) வளர்மதி - முக்கு கண்ணாடி

சீவலபுரம் கரடியுடைப்பு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 நபர்கள் போட்டி

1) முருகன்- பூட்டுசாவி

2) ஜீவராணி - ஆட்டோ ரிக்சா

3,). நாகூர்கனி - கை உருளை

4 ) . ஐயப்பன் - ஏணி

5) கந்தசாமி - மூக்கு கண்ணாடி

6)கண்ணன் - கத்திரிக்காய்

கருவந்தா கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 -நபர்கள் போட்டி

1) இலங்கா மணி பூட்டுசாவி

2) தானியேல் ஆட்டோ ரிக்ஷா

3,). மாரிமுத்து கை உருளை

4 ) . புதுமைராஜ் ஏணி

5) ஹரிரங்கநாதன் முக்கு கண்ணாடி

6) குத்தாலிங்கம் கத்திரிக்காய்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!