தென்காசி மாவட்டம் கடையத்தில் இன்று மின்தடை

தென்காசி மாவட்டம் கடையத்தில் இன்று மின்தடை
X

பைல் படம்.

கடையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை மதியம் 1.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது

இன்று (20.09.2021) திங்கட்கிழமை அன்று கடையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை மதியம் 1.30 மணிவரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

கடையம், பண்டாரக்குளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், இரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம் ,சிவநாடானூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காடாம்பட்டி, வெய்க்காலிபட்டி, மேட்டூர், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி