தென்காசி & நெல்லை மாவட்டங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி & நெல்லை மாவட்டங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
X
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (27.07.2021) செவ்வாய்கிழமை விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல், மதியம் 1 மணிவரை காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், சம்பன்குளம், அணைந்தபெருமாள் நாடாரூர், ஆம்பூர், துப்பாக்குடி, பொட்டல்புதூர், கலிதீர்த்தான்பட்டி, மற்றும் பாப்பான்குளம ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!