ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

X
பைல் படம்.
By - S. Esakki Raj, Reporter |6 July 2022 11:06 AM IST
Power Cut Tomorrow - ஆழ்வார்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Power Cut Tomorrow -தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை 07.07.2022. (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், சம்பன்குளம், ஏ. பி. நாடானூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu