உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆலங்குளத்தில் காவல்துறையினர் ஆலாேசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆலங்குளத்தில் காவல்துறையினர் ஆலாேசனை கூட்டம்
X

ஆலங்குளம் உட்கோட்ட அலுவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2021 அன்றும் வாக்கு எண்ணிக்கை 22.02.2022 அன்றும் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஆலங்குளம் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் அனைவருக்கும் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்தல் சம்பந்தமான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பொண்ணரசு,பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் நித்யா காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future education