ஆலங்குளத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

ஆலங்குளத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

தடுப்பூசி முகாம் (பைல் படம்)

ஆலங்குளம் பகுதியில் நாளை (02-01-2022)தடுப்பூசி நடைபெறும் இடங்கள்

1) 2 வது வார்டு CSI சர்ச் தெரு.

2) 8வது வார்டு திருவள்ளுவர் நகர்

3) 9வது வார்டு அண்ணா நகர்

இதுவரை தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக இந்த முகாமில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் அலைபேசி கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.என்று ஆலங்குளம் பொதுசுகாதாரத்துறையினர் கூறினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி