கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
11.11.2021 இன்று கீழப்பாவூர் வட்டாரத்தில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி முடிய)

11/11/2021 இன்று கீழப்பாவூர் வட்டாரத்தில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி முடிய)

கீழப்பாவூர் TP

1.கீழப்பாவூர் பேரூராட்சி - கோவிசீல்டு 110 Doses

2.கீழப்பாவூர் (கிழக்கு) துணை சுகாதார நிலையம் (கீரை தோட்டம் தெரு) - கோவிசில்டு 110 Doses

3.சிவகாமிபுரம் அங்கன்வாடி மையம் - கோவிசில்டு 110 Doses

சுரண்டை TP

1.சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் - கோவிசில்டு 110 Doses

2.கீழச்சுரண்டை இந்து நாடார் திருமண மண்டபம் - கோவிசில்டு 110 Doses

3.சுரண்டை பேரூராட்சி அலுவலகம் - கோவசில்டு 110 Doses

கீழப்பாவூர் VP

1. பாக்கியலட்சுமிபுரம்/சுப்பிரமணியபுரம் கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

2. அத்தியூத்து கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

3. கல்லூத்து கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

4. அழகாபுரி பாபநாசபுரம் கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

5. ரகுமானியபுரம் பள்ளிவாசல் மைதானம் - கோவிசில்டு 200 Doses

6.அய்யனூர் கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

7. மேலமெஞ்ஞானபுரம் சர்ச் மைதானம் - கோவிசில்டு 200 Doses

8. திருமலாபுரம் கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

9. கொண்டலூர் அங்கன்வாடி மையம் - கோவிசில்டு 200 Doses

10. இடையர்தவணை துணை சுகாதார நிலையம் - கோவிசில்டு 200 Doses

11. துவரங்காடு சேவை மையக் கட்டடம் - கோவிசில்டு 200 Doses

12. தெற்கு கழநீர்குளம் கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

13. மேலப்பாவூர் மேலக்காலனி கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

14. அதிசயபுரம் TDTA துவக்கப்பள்ளி சர்ச் வளாகம் - கோவிசில்டு 200 Doses

15. வீ.கே.புதூர் ஊராட்சி மன்றம் - கோவிசில்டு 200 Doses

16. ஆவுடையானூர் ஊராட்சி மன்றம் - கோவிசில்டு 200 Doses

17. நாகல்குளம் சமுதாய நலக்கூடம் - கோவிசில்டு 200 Doses

18. பாவூர்சத்திரம் காமராஜ்நகர் (வடக்கு) காபி கடை - கோவிசில்டு 200 Doses

19. குறும்பலாபேரி அம்மன் கோவில் மைதானம் - கோவிசில்டு 200 Doses

20. சடையப்பபுரம் அங்கன்வாடி மையம் - கோவிசில்டு 200 Doses

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!