ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
X
வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம், ஒ.துலுக்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்.

வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம், ஒ.துலுக்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் 04.12.2021 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, அந்தந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் ஆழ்வார் துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், இடைகால், அனந்த நாடார்பட்டி, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழகுத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டு பத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மான நகர், தெற்கு பாப்பாங்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும்

ஆவுடையானூர், மணல் காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானுர் ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை கல்லிடைக்குறிச்சி மின் வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்