கடையம் அருகே வனப்பகுதியில் தீ : வனத்துறையினர் தீ அணைக்க போராட்டம்

X
கடையம் வன சரக எல்லைக்கு உட்பட்ட கடையம் பீட் கண்ணிமாரம்மன் கோவில் டாப் பகுதியில் தீ பற்றியது.
By - S. Esakki Raj, Reporter |7 April 2022 5:30 AM IST
கடையம் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க, வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையம் வன சரக எல்லைக்கு உட்பட்ட கடையம் பீட் கண்ணிமாரம்மன் கோவில் டாப் பகுதியில் நேற்று பிற்பகல் தீ பற்றியது. இது சம்பந்தமாக கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப் பாதுகாவலர் ராதைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்.
இதையடுத்து, துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்படி, களப்பணியாளர்கள் மற்றும் கூலி ஆட்கள் நான்கு தனிக்குழுவாக புறப்பட்டு, காயந்த புற்ட்களின் ஏற்பட்ட தீயை அணைத்தனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu