ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியின் முடிவுகள்

1வார்டு மாரியம்மாள் (அதிமுக )

2 வார்டு லதா (திமுக)

3 வார்டு முத்துலட்சுமி (அதிமுக)

4 வார்டு நாகூர் மீரான் (திமுக)

5 வார்டு சங்கர் (அதிமுக)

6 வார்டு நெல்லையப்பன் (அதிமுக )

7 வார்டு சரசு (அதிமுக)

8 வார்டு காளியம்மாள் (அதிமுக)

9 வார்டு சக்தி சுப்பிரமணியன் (திமுக)

10 வார்டு செல்லப்பா (அதிமுக)

11 வார்டு முத்து மாரி (திமுக)

12 வார்டு முத்தம்மாள் (சுயேட்னச)

13 வார்டு உஷா (அதிமுக )

14 வார்டு மாரி (அதிமுக)

15 வார்டு சந்திரன் (திமுக )

Tags

Next Story