கடையம் பகுதியில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கடையம் பகுதியில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

கடையம் பகுதியில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த தினத்தையொட்டி கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு, சின்னத்தேர் திடல் ரவணசமுத்திரம், அழகப்பபுரம், சம்பன்குளம் ஆகிய பகுதிகளில் திமுக கொடியேற்றி வைத்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்து, கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர்மைதீன், அவைத் தலைவர் கே பி என் சேட், துணைச் செயலாளர் முல்லையப்பன், சசிகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மீரா சாகிப், அரவிந்த், அர்ஜீனன், ஞானராஜ்,ஊராட்சி மன்ற தலைவர்கள் முகம்மது உசேன் ,ரூஹான் ஜன்னத் சதாம் , ஜீனத் பர்வீன் யாக்கோப், மலர்மதி சுந்தரபாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் ஜகாங்கீர், மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள் ,யாகூப், அந்தோணிசாமி, மாலிக் நகர் ஈசாக், ஆதாம் சுபேர், அழகை முருகன், ராஜை முருகன், சுப்பையா, மாரியப்பன், செல்லத்துரை,பூச்செண்டு, டேனியல் ரிச்சர்ட், ரபி, அருள், இருதயராஜ், வேலையா,சாகுல் ஹமீது, ஹனிபா, ஜப்பார், ஐயூப், மாயாண்டி, சௌகத் அலி, பீர், தளபதி பீர், அகமது ஷா, கௌதலி, நாகூர் மீரான், முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!