சென்னையிலிருந்து ரத யாத்திரையாக வரும் பாரதி செல்லம்மாள் சிலை

சென்னையிலிருந்து ரத யாத்திரையாக வரும் பாரதி செல்லம்மாள் சிலை
X

பாரதியார் செல்லம்மாள் சிலை.

சென்னையிலிருந்து ரத யாத்திரையாக பாரதி செல்லம்மாள் சிலை வரும் 31ம் தேதி கடையம் வந்து சேருகிறது.

தென்காசி மாவட்டம், கடையத்தில் நிறுவப்படவுள்ள பாரதியார் செல்லம்மாள் சிலை இன்று 17- 4 -2022 அன்று சென்னையிலிருந்து கிளம்பி கடையத்திற்கு வருகிற 31ம் தேதி கடயத்திற்கு ரத யாத்திரையாக வந்து சேருகிறது.

தேசியக் கவிஞர் பாரதியார் எனும் உத்தம புருஷனை அழைத்துக்கொண்டு சென்னையிலிருந்து சொந்த ஊரை நோக்கி சிங்கப் பெண்ணாய் கடையத்தின் செல்லம்மாள் தமிழக முழுவதும் தரிசனம் தந்து விட்டு 31ம் தேதி கடையம் வந்து சேரும் . செல்லம்மாளை வரவேற்கத் கடையம் பகுதி மக்கள் தயாராகி வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!