தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 13ம் தேதி ஆதார் சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 13ம் தேதி ஆதார் சிறப்பு முகாம்
X
ஆலங்குளத்தில் ஆதார் சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது.

ஆலங்குளத்தில் ஆதார் சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது :

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அஞ்சல் துறை சார்பில் அண்ணாநகரில் உள்ள ஜே எல் பள்ளிக் கூடத்தில் வைத்து ஆதார் சிறப்பு முகாம் காலை 8 மணி முதல் மாாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் தங்களது பெயர் பிறந்த தேதி செல் நம்பர் வீட்டு முகவரி போட்டோ போன்ற அனைத்து தகவல்களையும் மாற்றிக் கொள்ளலாம்.

அனைத்து விவரங்களையும் மாற்றி புது ஆதார் கார்டு உடனே கொடுக்கப்படும். இம்முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!