சட்ட விரோதமாக மது விற்பனை - இருவர் கைது.

சட்ட விரோதமாக மது விற்பனை - இருவர் கைது.
X
சட்டம் தன் கடமையை செய்யும்.

தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மோகன் (62) என்பவரிடமிருந்து 19 மது பாட்டில்களும், இதே போல் அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனை செய்த சுப்பையா என்பவரிடமிருந்து 176 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன..

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி