ஆலங்குளம்: அதிமுக முன்னிலை

ஆலங்குளம்: அதிமுக முன்னிலை
X

தென்காசி மாவட்ட, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளில் 23 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் உள்ளன.. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவர படி

மனோஜ் பாண்டியன் (அதிமுக ) - 64489

பூங்கோதை ஆலடி அருணா - 60799

வாக்கு வித்தியாசம் - 3,690

ஹரி நாடார் – 34080

வாக்குகள் பெற்றுள்ளனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!