/* */

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஆல் அவுட்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. எளிதாக திமுக ஒன்றிய சேர்மன் பதவியை பிடித்தது.

HIGHLIGHTS

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஆல் அவுட்
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது இதில் திமுக நான்கு இடங்களிலும் ,திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

1வது வார்டு சுப்புராஜ், இரண்டாவது வார்டு திருச்செல்வி, நாலாவது வார்டு வள்ளியம்மாள், 5வது வார்டு கலா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3வது வார்டில் கன்னிமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் போட்டியிட்ட அதிமுக ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Oct 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!