தென்காசி மாவட்ட 5 தொகுதி நிலவரம்

தென்காசி மாவட்ட 5 தொகுதி நிலவரம்
X

தென்காசி மாவட்ட ஐந்து சட்டமன்ற தொகுதியில் தற்போது நிலவரப்படி

தென்காசி தொகுதியில்

தென்காசி 6ம் சுற்று காங்கிரஸ் 4008,

அதிமுக – 1544 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை.

ஆலங்குளம் தொகுதியில்

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது சுற்றில் பனங்காட்டு படை கட்சி சார்ந்த ஹரிநாடார் முன்னிலை வகிப்பதால் அதிமுக, திமுக, பனங்காட்டு படை கட்சி மூன்றும் சம அளவில் விளங்குகிறது.

கடையநல்லூர் தொகுதியில்

அதிமுக முன்னிலை

அமமுக பின்னடைவு

சங்கரன்கோவில் தொகுதியில்

தி.மு.க முன்னிலை

அதிமுக பின்னடைவு

வாசுதேவநல்லூர் தொகுதியில்

அதிமுக முன்னிலை

மதிமுக பின்னடைவு

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!