தென்காசி: புதிதாக 25 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
தென்காசி மாவட்டம், தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக 25 காவல் ஆய்வாளர்களைபணியிட மாற்றம் செய்து நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன் குமார் அபினபு IPS அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
அதன் விபரங்களவான,
ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரோஸ்லின் சேவியோ அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் அங்கையர்க்கண்ணி அவர்களும்,
புளியங்குடி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் அவர்களுக்குப் பதிலாக காவல் ஆய்வாளர் ராஜாராம் அவர்களும்,
சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் ராஜகுமாரி அவர்களும்,
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் மனோகரன் அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் விஜயகுமார் அவர்களும்,
சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் பிரேமா அவர்களும்,
ஊத்துமலை காவல் ஆய்வாளர் தனலெட்சுமி அவர்களுக்குப் பதிலாக காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் அவர்களும்,
சிவகிரி காவல் ஆய்வாளர் கோவிந்தன் அவர்களுக்கு பதிலாக ஜெயலட்சுமி அவர்களும்,
தென்காசி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சரஸ்வதி அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் சாந்த குமாரி அவர்களும்,
தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்களும்,
பனவடலிசத்திரம் காவல் ஆய்வாளர் சித்திரக்கலா அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி அவர்களும்,
குருவிகுளம் காவல் ஆய்வாளர் முருகேசன் அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் சண்முகவடிவு அவர்களும்,
அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் வேல்கனி அவர்களும்,
குற்றாலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் அவர்களும்,
சங்கரன்கோவில் டவுன் கிரைம் காவல் ஆய்வாளர் சத்தியபிரபா அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் பிரவீனா அவர்களும்,
சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் ராஜா அவர்களும்,
தென்காசி கிரைம் காவல் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்களுக்கு பதிலாக காவல் ஆய்வாளர் முருகேசன் அவர்களும்,
தென்காசி மாவட்டத்தில் ALGSC பிரிவிற்கு காவல் ஆய்வாளர் சாந்தி செல்வி அவர்களும்,
IUCAW பிரிவிற்கு காவல் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி மற்றும் பிலோமினா அவர்களும்,
ATCU பிரிவிற்கு காவல் ஆய்வாளர் வெர்ஜின் சேவியோ அவர்களும்,
EOW பிரிவிற்கு காவல் ஆய்வாளர் அக்னிஸ் பொன்மணி அவர்களும்,
PEW பிரிவிற்கு காவல் ஆய்வாளர் காளீஸ்வரி அவர்களும்,
Seriour Crime Squad காவல் ஆய்வாளர் பார்வதி அவர்களும்,
சைபர் க்ரைம் பிரிவிற்கு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி அவர்களும்,
DCRB பிரிவிற்கு காவல் ஆய்வாளர் சமீம் பானு அவர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu