தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

தென்காசி மாவட்ட  அணைகளின் நீர்மட்டம்
X

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனாநதி :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 83.50 அடி

நீர் வரத்து : 26 கன அடி

வெளியேற்றம் : 80 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 81.50 அடி

நீர்வரத்து : 4 கனஅடி

வெளியேற்றம் : 15 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 67.92 அடி

நீர் வரத்து : 4 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 5 கன அடி

வெளியேற்றம்: 5 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 90.75 அடி

நீர் வரத்து 10 கன அடி

நீர் வெளியேற்றம்: 15 கன அடி

Next Story