தொடர் மழை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு

மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால், மெயினருவியில் சற்று தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மெயினருவியில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
ai in future agriculture