சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவதலங்களில் ஒன்றான இங்கு மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கி கொடி மரத்திற்க்கு சிறப்பு ஆராதனையும், அபிஷேகம் முகமும் நடைபெற்றது.இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முதல் நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் கோவில் பிரகாரத்தினை சுற்றி வீதி உலா வரும் நிகழ்வும், முக்கிய நிகழ்வான 10ம் நாள் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!