டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கிரிஷ்வாக் முதலமைச்சரை சந்தித்தார்

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கிரிஷ்வாக் முதலமைச்சரை சந்தித்தார்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (15.12.2021) தலைமைச் செயலகத்தில், டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கிரிஷ்வாக் சந்தித்துப் பேசினார்.

உடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் (அரசாங்க ரீதி) சுஷாங்க் நாயக், மண்டலத் தலைவர் (தெற்கு) முத்துகுமார் சுப்பையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!