/* */

டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

HIGHLIGHTS

டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
X

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று சொல்லப்படும் டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது .

நடப்பாண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த மே 14, 15-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வை சென்னை உட்பட 14 நகரங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் சுமார் 30 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்நிலையில் டான்செட் தேர்வுக்கான் முடிவுகள் இன்று (ஜூன் 9) வெளியாகிறது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (ஜூன் 10) முதல் ஜூன் 30-ம் தேதி வரை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று டான்செட் தேர்வுப்பிரிவு செயலர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Jun 2022 4:28 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...