தமிழக அணைகளில் நீர்இருப்பு

தமிழக அணைகளில் நீர்இருப்பு
X
தமிழக அணைகளில் நீர்இருப்பு விபரம்

பவானி சாகர் அணை நிலவரம்

நீர்மட்டம் : 88.16 அடி,

நீர் இருப்பு : 20.4 டி.எம்.சி.

நீர்வரத்து : 286 கன அடி,

நீர் வெளியேற்றம் : 1050 கன அடி

பெரியார் அணை நிலவரம்

நீர்மட்டம் : 128.80 அடி,

நீர்வரத்து : 1388 கன அடி

நீர் இருப்பு : 4.4 டி.எம்.சி

வைகை அணை நிலவரம்

நீர்மட்டம் : 62.60 அடி,

நீர்வரத்து : 85 கன அடி,

நீர் இருப்பு : 4.1 டி.எம்.சி...

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை நிலவரம்

முழு கொள்ளளவு : 52 அடி,

நீர் இருப்பு : 38.55 அடி,

நீர் வரத்து : இல்லை,

நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 12 கன அடி

ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிலவரம்

முழு கொள்ளளவு : 44.28 அடி,

நீர் இருப்பு : 37.06 அடி,

நீர் வரத்து : வினாடிக்கு 638 கன அடி,

நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 240 கன அடி..

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி