/* */

மாணவர்களே பள்ளியில் இதை கடைபிடிங்க.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி மாணவ, மாணவியர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பள்ளிக்கல்விக்துறை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

மாணவர்களே பள்ளியில் இதை கடைபிடிங்க.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
X

பைல் படம்.

பள்ளி மாணவ, மாணவியர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

விதிமுறைகள்:

  • காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
  • மாணவர்கள் லோ-ஹிப் பேண்ட் அணியக் கூடாது.
  • நீளமாக அரைக்கை சட்டையையே மாணவர்கள் அணிய வேண்டும். இறுக்கமான சட்டை அணியக்கூடாது.
  • கருப்பு நிற பக்குள் (Buckle) உடைய பெல்ட்டையே மாணவர்கள் அணிய வேண்டும்.
  • சீரான முறையில் சிகை அலங்காரம் (கட்டிங்) இருத்தல் வேண்டும்.
  • கைகளில் ரப்பர் பேன்ட், செயின், பிரேஸ்லெட் மற்றும் காதுகளில் தோடு உள்ளிட்டவற்றை அணியக்கூடாது.
  • பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் முன் அனுமதி பெற்றுத் தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் பிறந்தநாளின் போதும், பள்ளி சீருடையிலேயே பள்ளிக்கு வர வேண்டும்.
  • மாணவ /மாணவியர் கட்டாயமாக மொபைல் போன், பைக் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது.
  • நகங்களை முறையாக வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும்.
  • மாணவர்கள் அனைத்து பள்ளி நாட்களிலும், சீருடையில் தான் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

மேற்காணும் விதிமுறைகளை மாணவ, மாணவிகள் அனைவரும் பின்பற்றி நம் பள்ளிக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 March 2022 3:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...