பாக் ஜலசந்தியில் 60 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 8-ஆம் வகுப்பு மாணவன்

பாக் ஜலசந்தியில் 60 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 8-ஆம் வகுப்பு மாணவன்
X

இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள 60 கி.மீ. தூரத்தை 19 மணி 45 நிமிடங்களில் நீந்தி கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார், 8-ஆம் வகுப்பு மாணவன் செல்வன் நீ. சினேகன். நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அம்மாணவனின் பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் எம். விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story
the future of ai in healthcare