வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின்

வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின்
X

தமிழக சட்டபேரவைக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஆகியோர் முககவசம் அணிந்து வந்து சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள எஸ் ஐ இடி கல்லூரி வளாகத்தில் வரிசையின் நின்று வாக்களித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!